Thiruvarur

News February 21, 2026

திருவாரூர்: ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் RRB குரூப்-D தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு வரும் பிப்.23-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தேர்வு விண்ணப்ப நகல், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். இதற்கு கடைசி தேதி மார்ச்.2 என ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

News February 21, 2026

திருவாரூர்: இன்று மின்தடை அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (பிப்.21) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக நன்னிலம், அகரத் திருமாளம், வேலங்குடி, நல்லாடை, காலியாக்குடி, திருக்கொட்டாரம், சங்கமங்கலம், நெடுங்குளம், பேரளம், கொல்லுமாங்குடி, மருதவஞ்சேரி, கடகம்பாடி, அதம்பார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

News February 21, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 20, 2026

திருவாரூர்: உங்கள் கரண்ட் பில் அதிகம் வருதா?

image

திருவாரூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?. <>இங்கு கிளிக் செய்து <<>>TNEB பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்து, 2 மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்யுங்கள். பின் 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 20, 2026

திருவாரூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருவாரூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News February 20, 2026

திருவாரூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

திருவாரூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 20, 2026

திருவாரூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

திருவாரூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

error: Content is protected !!