Thiruvallur

News March 22, 2026

திருத்தணியில் ரூ.2.50 லட்சம் பறிமுதல்!

image

திருவள்ளூர்: திருத்தணி சட்டசபை தொகுதி, பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையின் போது, ஆவணமின்றி ₹2.50 லட்சம் பணம் கொண்டு வந்த வெங்கடேசராவ் என்பவரின் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவர், மகள் திருமணத்திற்கு காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவை வாங்க குடும்பத்துடன் சென்றதாகத் தெரியவந்தது. பறிமுதல் செய்த பணம் தேர்தல் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அருகே துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்தவர் ஜெயபிரசாந்தினி(43). இவரது தந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று(மார்ச் 21) தந்தைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு, ஜெயபிரசாந்தினி, ராஜகுமாரி, ராகவர்ஷினி(3) ஆகிய மூவரும் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது லாரியின் பின்னால் பைக் மோதியதில், ஜெயபிரசாந்தினி, ராஜகுமாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

error: Content is protected !!