Thiruvallur

News March 23, 2026

பேரம்பாக்கம்; அதிமுகவில் கொத்தாக இணைந்தனர்!

image

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியிலிருந்து மாற்று கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் 60 கும் மேற்பட்டவர்கள் BV ரமணா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் . அவர்களை கட்சியின் துண்டுகள் அணிவித்து இன்று (மார்ச்.22)வரவேற்றார்.உடன் இந்நிகழ்வில் அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News March 23, 2026

திருத்தணியில் பரிதாப பலி!

image

திருவள்ளூர்: ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்டர் பிரேம்குமார்(48). இவரது மகன் நிர்மல் குமார்(18). காக்களூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(மார்ச் 22) வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர்கள் வீட்டிற்கு சென்றவர், நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.22) இரவு முதல் இன்று (மார்ச்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 22, 2026

திருவள்ளூர்: குழந்தை பாக்கியம் அருளும் பரமேசுவரியம்மன்

image

திருவள்ளூர் அருகே உள்ளது புட்லூர் அங்காள பரமேசுவரியம்மன் கோவில் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பிறகும் இதனால் செய்வகிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் பலர் அங்காள பரமேசுவரியம்மனை வழிபடுவர். ஷேர் பண்ணுங்க.

News March 22, 2026

திருவள்ளூர்: டூவிலர் வாங்க ரூ.20,000 மாணியம்

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க<> https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 22, 2026

திருவள்ளூர்: இனி வங்கியில் வரிசையில நிற்காதீங்க!

image

திருவள்ளூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!