News March 23, 2026

திருத்தணியில் பரிதாப பலி!

image

திருவள்ளூர்: ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்டர் பிரேம்குமார்(48). இவரது மகன் நிர்மல் குமார்(18). காக்களூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(மார்ச் 22) வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர்கள் வீட்டிற்கு சென்றவர், நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியவர் உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!