Thiruvallur

News March 21, 2026

திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️ முதலில்<> cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News March 21, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

திருத்தணி அருகே அம்மன் நகை திருட்டு!

image

திருவள்ளூர்: திருத்தணி,ம் திருவாலங்காடு ஒன்றியம் தோமூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள், கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அம்மன் கழுத்தில் இருந்த பவன் தாலி மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து கோயில் மேற்பார்வையாளர் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில், கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!