Thiruvallur

News March 21, 2026

திருத்தணி அருகே அம்மன் நகை திருட்டு!

image

திருவள்ளூர்: திருத்தணி,ம் திருவாலங்காடு ஒன்றியம் தோமூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள், கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அம்மன் கழுத்தில் இருந்த பவன் தாலி மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து கோயில் மேற்பார்வையாளர் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில், கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 21, 2026

திருவள்ளூரில் மக்கள் திண்டாட்டம்!

image

திருவள்ளூரில் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டு வருவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலையோரம் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News March 21, 2026

திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

ஈக்காடு, பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன்(23). இவர், அ[ப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்த பார்த்திபன், தனது அறைக்குள் சென்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கவனித்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கச் சென்ற வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 21, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று‌ இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!