News March 22, 2026

திருத்தணியில் ரூ.2.50 லட்சம் பறிமுதல்!

image

திருவள்ளூர்: திருத்தணி சட்டசபை தொகுதி, பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையின் போது, ஆவணமின்றி ₹2.50 லட்சம் பணம் கொண்டு வந்த வெங்கடேசராவ் என்பவரின் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவர், மகள் திருமணத்திற்கு காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவை வாங்க குடும்பத்துடன் சென்றதாகத் தெரியவந்தது. பறிமுதல் செய்த பணம் தேர்தல் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!