Thiruvallur

News March 25, 2026

JUST IN: மதுரவாயல் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

திருவள்ளூர்: வருகின்ற சட்டமன்ற தேர்தல் – 2026-யில் அதிமுக சார்பாக மதுரவாயல் தொகுதியில் முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் போட்டியிடவுள்ளதாக, அக்கட்சி சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 89,577 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2026

திருவள்ளூர்: BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல், தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News March 25, 2026

ஊத்துக்கோட்டை அருகே துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரனை ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்(38). கூலித் தொழிலாளியான இவருக்கு கோமதி என்ற் அமனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன் தினம் இரவு, ஊத்துக்கோட்டையில் இருந்து பைக்கில் புறப்பட்டார். சூளைமேனி பஜார் வீதியில் சென்று கொண்டிருந்த போது அடையாள்ம தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

News March 25, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

திருவள்ளூர்: ஆன்லைனில் பணம் அனுப்புறீங்களா?

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க*

கும்மிடிப்பூண்டியில் விஏஒ அதிரடி கைது

image

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராம நிர்வாக அலுவலர் பிரபு. இவர் இன்று பாகப்பிரிவிற்காக சாலம்மாள் என்ற மூதாட்டியிடம், புரோக்கர் மூலம் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய போது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரபு மற்றும் புரோக்கர் பாபு ஆகியோரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!