India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

ஆர்.கே. பேட்டை: 044-27845709
ஆவடி: 044-26850313
திருவள்ளூர்: 044-27660254
பூவிருந்தவல்லி: 044-26274314
ஊத்துக்கோட்டை: 044-27630262
கும்மிடிப்பூண்டி: 044-27921491
பொன்னேரி: 044-27972252
திருத்தணி :044-27885222
பள்ளிப்பட்டு: 044-27843231
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பருவநிலை மாற்றத்தால் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோயும் பரவி ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையை அலட்சியம் செய்யாமல் உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

திருவள்ளூர்: ஆவடியை அடுத்த பட்டாபிராம், சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா(25). இவருக்கும் கார்த்திக்(28) என்பவருக்கும் கடந்த பிப்.22ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று(மார்ச் 23) மாலை சந்தியா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச்.23) முதல் இன்று (மார்ச்.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

Sorry, no posts matched your criteria.