India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியைச் சேர்ந்த அருண்பாண்டியன்(30). திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி கிருத்திகை விழாவில் பங்கேற்றார். இரவில் ரயில் நிலையம் அருகே உறங்கிக் கொண்டிருந்தபோது, வேல்முருகன்(26) என்பவருடன் இவருக்கு தகராறு ஏற்பட்டது. இதில், அருண்பாண்டியன் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு வேல்முருகன் தப்பினார். காயமடைந்த அருண்பாண்டியன் GH -இல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த ஆந்திரா எல்லைப் பகுதியில், உள்ள சிவாடாவில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர், நடத்திய சோதனையில், நேற்று(மார்ச் 24) மாலை எந்த வித ஆவணமும் இன்றி ரூ.5.85 லட்சம் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நடத்தும் அதிகாரி கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளூர்: ஆவடி புதிய ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த டேனியல்(42) என்பவர், ரயில்வேயில் தண்டவாள பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று(மார்ச் 24) அதிகாலை, ஆவடியிலிருந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

Sorry, no posts matched your criteria.