India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள 450 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.tech, டிப்ளமோ, அல்லது ஏதேனும் டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 20ஆம் தேதியே கடைசி நாள். ஆன்லைனில் விண்ணப்பிக்க <

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் N.ராஜ்மோகன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பின்னர் திமுக அரசு மீண்டும் மலர்ந்திட உழைத்திட வேண்டும் என மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் வரவேற்று வாழ்த்தினார்.

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அடுத்த புதுவாயலில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. அங்கு பொன்னேரி அடுத்த வைரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி(60) என்பவர் கணக்கு வழக்குகளை பார்க்கும் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் செங்கல் சூளைப் பணியில் இருந்த போது பின்னோக்கி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.29) இரவு முதல் இன்று (மார்ச்.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.