India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேப்பம்பட்டு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற அதிகாரி (65). இவர் நேற்று (மார்ச்.28) தனது மனைவி கீதா மற்றும் 2 பேத்திகளுடன் காரில் திருவள்ளூரில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். செவ்வாய்ப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பேருந்து மீது கார் மோதியதில் ரவிச்சந்திரன், கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். (இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க)

மாதவரம்-எஸ்.சுதர்சனம், அம்பத்தூர் – அ.பு.பூர்ணிமா, மதுரவாயல் – காரம்பாக்கம் கணபதி, ஆவடி – சா.மு.நாசர், பூந்தமல்லி – ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி- டி.ஜெ. கோவிந்தராஜன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளில் திமுகவின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு கமெண்டில் சொல்லிட்டு போங்க!

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <

Sorry, no posts matched your criteria.