Thiruvallur

News March 28, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.27) இரவு முதல் இன்று (மார்ச்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 27, 2026

திருவள்ளூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

திருவள்ளுர் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

வாக்கு என்னும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

திருவள்ளூர் வரும் ஏப்ரல் .23ஆம் நாள் நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குகளை என்னும் மையத்தில் நேற்று மாலை பாதுகாப்பு நலன் கருதி செவ்வாய்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரி, பெருமாள் பட்டு தனியார் தொழிற் பொறியியல் கல்லூரி ஆகிய மையத்தில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வு மையத்தை ஆட்சியர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் சென்று பார்வையிட்டனர்.

திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!