Thiruvallur

News February 25, 2026

திருவள்ளூரில் விரைவில் புது பஸ் ஸ்டாண்ட்!

image

திருவள்ளூர் நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் பஸ் நிலையம் திறப்பு விழாவை முன்னிட்டு இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் நிறைவடையும் நிலையில், கட்டட அலங்காரம், சுத்தம் மற்றும் வசதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

News February 25, 2026

திருவள்ளூரில் வாலிபர் பரிதாப பலி!

image

ராமதண்டலம் கிராமம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் நந்தகுமார்(21). எலக்ட்ரீசியனான இவர், நேற்று(பிப்.24) காலை மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த மின் வயரை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 25, 2026

திருத்தணியில் அதிரடி கைது!

image

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கட்ராஜ்(50), சுப்பிரமணியம்(48). இவர்கள் இருவரும் கொசஸ்தல ஆற்றில் இருந்து மணலை திருடி, கனக்கம்மாசத்திரம் சுற்றுவட்டாரங்களில் விறு வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கம் போல் மணல் திருடியவர்கள், திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது கனக்கம்மாசத்திரம் போலீசார் சோதனை மேற்கொண்டு, இருவரையும் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

News February 25, 2026

கும்மிடிப்பூண்டி அருகே துடிதுடித்து பலி!

image

சென்னை, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகன்நாத்(45). இவர், நேற்று(பிப்.24) சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு பைக்கில் சென்றார். அவருடன், அவரது அத்தை தேவநாயகி(46) சென்றிருந்தார். கோயிலுக்கு செல்லும் பாதையான சென்னை – கொல்கத்தா சர்வீஸ் சாலையில் திரும்பும் போது அதே திசையில் வந்த மினி லாரி, கட்டுப்பாட்டை இழந்து, இவரது பைக் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், ஜெகன்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News February 25, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News February 24, 2026

திருவள்ளூர்: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

திருவள்ளூர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 24, 2026

திருவள்ளூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

திருவள்ளூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு<> க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW

error: Content is protected !!