India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க

திருவள்ளூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், கொள்ளுமேடு KVS நகர் பகுதியில் நேற்று(பிப்.28) மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரிக்கம்பேடு பா.ம.க-வின் மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வரும் ராஜசேகர், பா.ஜ.க. கட்சியின் நிர்வாகிகள் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்க உறுப்பினர்கள் சுமார் 40 பேர் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் முன்னிலையில் இணைந்தனர்.

பொன்னேரி அருகே ஆந்திராவிலிருந்து சென்னைக்கு மின்சார ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து நேற்று(பிப்.28) காவல்துறையினர் ரயில் நிலைய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான சுற்றி திரிந்த 3 வாலிபர்களை விசாரித்ததில் 21 கிலோ கஞ்சா பிடிபட்டது. இதில் 3 வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம்(55). இவர், திருவாலங்காடு அடுத்த பகவதி பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள மகள் ரம்யா(33) வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், புளியங்குண்டா கிராமத்திற்கு மக்ளுடன் மொபட்டில் சென்றார். அப்போது, எதிரே வந்த சரக்கு வேன் மோதியதில் தந்தை – மகள் இருவரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதித்த போது, விநாயகம் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.01) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது <

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.