India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <

திருவள்ளூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <

திருவள்ளூர்: புழல் அருகே புத்தகரம் பகுதியில் உள்ள ஓர் மளிகைக் கடையில் மின் கசிவு காரணமாக, குளிர் சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமாகின. விஜயகுமார் என்பவர் இந்த மளிகைக் கடையை 2 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இன்று(மார்ச் 11) காலை வழக்கம் போல் கடையைத் திறந்து, குளிர் சாதனப் பெட்டியை ஆன் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் துணை ராணுவ படை வீரர்கள் திருவள்ளுவருக்கு வருகை தந்தனர். தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும். மேலும, 360 துணை ராணுவ படை வீரர்கள் வர உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்திய ராணுவத்தில், ‘அக்னி வீர் திட்டத்தின் கீழ் திருமணமாகாத இருபாலருக்கும் 2027ஆம் ஆண்டிற்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு, பிப்.13ல், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு, ஏப்.1ஆம் தேதி முடிவடைகிறது என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருவள்ளூர்: பொன்னேரி, திருவேங்கடபுரத்தை வசித்தவர் பார்த்திபன். தனியார் தொழிற்சாலை ஊழியரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை, பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கன்னியம்மன் கோவில் மேம்பாலம் மீது பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதியதில் படுகாயமடைந்தார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

Sorry, no posts matched your criteria.