Thenilgiris

News April 5, 2026

நீலகிரி: இனி ‘ஒரிஜினல்’ ஆதார் தேவையில்லை!

image

நீலகிரி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க WhatsApp-ல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HI-ன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE IT!

News April 5, 2026

நீலகிரி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

நீலகிரி: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் செய்து<<>> Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

News April 5, 2026

கூடலூர்: இளைஞர் விபரீத முடிவு!

image

கூடலூரை சேர்ந்த ஜீவன் (31) கோவையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பவ்யா. இருவருக்கு தகராறு ஏற்பட்டதால் பவ்யா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதற்கிடையில் ஜீவன் தற்கொலை செய்யப்போகிறார் அவரது நண்பர் அசோக் என்பவர் பவ்யாவிற்கு தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்த பவ்யா பார்த்தபோது, வீட்டில் ஜீவன் தூக்கிட்டு இறந்ததை கண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை.

News April 5, 2026

ஊட்டி: பெண் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

image

சென்னையை சேர்ந்தவர் தஸ்னீம் பாத்திமா (42) ஊட்டிக்கு சுற்றுலா வந்து தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தங்கும் விடுதியில் இருந்த அடுப்பை தஸ்னீம் பாத்திமா பயன்படுத்தியுள்ளார். அப்போது விடுதியில் தங்கியிருந்த ஆசம், மின் அடுப்பை கேட்டு போது, தகராறு ஏற்பட்டது. இதில் ஆசம், சையது, தபரீஷ் செரிப் ஆகியோர் தாக்கியதில் அவருக்கு பல் உடைந்தது. ஊட்டி போலீசார், ஆசம் உட்பட மூவரையும் கைது செய்தனர்

News April 4, 2026

நீலகிரி: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

image

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

நீலகிரி: உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா?

image

நீலகிரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!