News April 5, 2026

ஊட்டி: பெண் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

image

சென்னையை சேர்ந்தவர் தஸ்னீம் பாத்திமா (42) ஊட்டிக்கு சுற்றுலா வந்து தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தங்கும் விடுதியில் இருந்த அடுப்பை தஸ்னீம் பாத்திமா பயன்படுத்தியுள்ளார். அப்போது விடுதியில் தங்கியிருந்த ஆசம், மின் அடுப்பை கேட்டு போது, தகராறு ஏற்பட்டது. இதில் ஆசம், சையது, தபரீஷ் செரிப் ஆகியோர் தாக்கியதில் அவருக்கு பல் உடைந்தது. ஊட்டி போலீசார், ஆசம் உட்பட மூவரையும் கைது செய்தனர்

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!