Thenilgiris

News January 19, 2026

நீலகிரி மக்களே உடனே SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!

News January 19, 2026

நீலகிரி: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

image

நீலகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News January 19, 2026

நீலகிரி: 8வது போதும்.. ரூ.62,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். SHARE IT!

News January 19, 2026

நீலகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 19, 2026

நீலகிரி: ஆதார் அட்டை இருக்கா? சூப்பர் தகவல்

image

நீலகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்றானுமா? இதற்காக இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 19, 2026

நீலகிரியில் 3 பேர் பலி: ஒப்பந்ததாரர் கைது

image

குன்னூர் ஜகதலா பகுதியில் கடந்த 17ம் தேதி கட்டுமானப் பணியின் போது மண் சரிந்து 3 வடமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக நில உரிமையாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஒப்பந்ததாரர் மார்ட்டின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒப்பந்ததாரர் மார்ட்டின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

News January 19, 2026

கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.

error: Content is protected !!