Thenilgiris

News January 28, 2026

பந்தலூர் அருகே பாம்பால் பரபரப்பு

image

பந்தலூர், அய்யங்கொல்லி பிரதான சாலையில் கொடிய விஷமுள்ள நாகபாம்பு ஒன்று படம் எடுத்து நின்றது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், லாவகமாகப் பாம்பைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

News January 28, 2026

நீலகிரி இரவு ரோந்து பணி விபரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News January 27, 2026

மகளிர் கல்லூரியில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் துவக்கம்

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், மைக்ரோலேண்ட் அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கல்லூரி முதல்வர் சகோதரி ஷீலா மற்றும் கல்லூரயின் துறைபேராசிரியர்கள் உடனிருந்தனர்.

News January 27, 2026

நீலகிரி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 27, 2026

நீலகிரி: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

image

நீலகிரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

News January 27, 2026

நீலகிரி: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

1) நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2) குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3) 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4) 100 சதவித முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் இலவசம்
5) newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6) மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.
(SHARE)

error: Content is protected !!