Theni

News March 29, 2026

தேனி மக்களே அரசு பஸ்சில் பிரச்சனையா?

image

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News March 29, 2026

தேனி : செல்போன் யூஸ் பண்ணுறீங்களா? எச்சரிக்கை.!

image

தேனி உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

தேனி: VOTER ID ல இத மாத்தனுமா?

image

தேனி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

BIG BREAKING: தேனி மாவட்ட தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. இதைத்தொடர்ந்து தவெகவின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சற்று முன் அறிவித்தார். அதில், தேனி மாவட்டத்தில்

ஆண்டிபட்டி – V.பாண்டி

கம்பம் – PLA. ஜெகநாத் மிஸ்ரா

பெரியகுளம் (தனி) – G.சபரி

போடிநாயக்கனூர் – பிரகாஷ்

ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

News March 29, 2026

தேனி: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

தேனி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD செயலி<<>> (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

ஆண்டிபட்டியில் அண்ணன், தம்பி நேருக்கு நேர் மோதல்

image

ஆண்டிபட்டி தொகுதி ADMK வேட்பாளராக லோகிராஜனும், இவரது அண்ணன் மகாராஜன் திமுக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2019 இடைத்தேர்தலில் முதல்முறையாக இவர்கள் நேருக்கு நேர் மோதியதில் மகாராஜன் வெற்றி பெற்றார். 2021 தேர்தலிலும் மகாராஜனே வென்றார். இந்த தேர்தலிலும் வெற்றி பெற மகாராஜன் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து 3வது முறையாக அண்ணன் & தம்பி நேருக்கு நேர் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!