Theni

News March 29, 2026

தேனி: டிராக்டர் டயரில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

image

ராஜதானி பகுதியை சேர்ந்தவர் குருநாதன். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் டிராக்டரில் மரம் அறுக்கும் மெஷினை வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். வேலை முடிந்ததும் டிராக்டரை கவனக்குறைவாக நிறுத்திய பொழுது டிராக்டர் நகர்ந்துள்ளது. குருநாதன் டிராக்டரை நிறுத்த முயன்ற போது தடுமாறி விழுந்த அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு.

News March 29, 2026

பெரியகுளம்: ஆட்டோ கவிழ்ந்து பரிதாப பலி

image

பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்து (47). ஆட்டோ ஓட்டுனர் ஆன இவர் நேற்று அவரது ஆட்டோவில் மேல்மங்கலத்தில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மரத்தின் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!