Theni

News January 14, 2026

தேனி: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

image

தேனி மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், இங்கே <>க்ளிக்<<>> செய்து, ‘MERA RATION APP’ எனும் செயலியை டவுன்லோடு செய்து, ஆதார் எண்னை மட்டும் பதிவு செய்தால் போதும், உங்களது E-ரேஷன் கார்டு தயாராகிவிடும். இதன் மூலமாக கையில் ரேஷன் கார்டு இல்லாமலே, போனில் ரேஷன் கார்டை காண்பித்து, பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க..!

News January 14, 2026

தேனி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து

image

கர்நாடக மாநிலம், நந்தியார் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் நந்தி. இவர் தனது உறவினர்களுடன் நேற்று சபரிமலைக்கு ஜீப்பில் சென்றார். அப்போது பெரியகுளம் அருகே திண்டுக்கல்-தேனி சாலையில் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஜீப் மீது மோதியது. இதில் ஜீப் கவிழ்ந்து கணேஷ் நந்தி, டிரைவர் ஸ்ரீ காந்த உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

தேனி: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்…

image

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினம் தனியார் மதுபான கடையில் மது விற்பனை செய்தாலும், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

பொங்கல் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி – ஆட்சியர்

image

பொங்கல் விழாவை ஒட்டி தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை பறைசாற்றும் வகையில் நடைபெறும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்க உள்ளார். அதன் அடிப்படையில் கலை பண்பாட்டு துறை சார்பாக தேனி மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி பென்னிகுவிக் மணிமண்டபத்தில் 16ஆம் தேதி வைகை அணை 17ஆம் தேதி சுருளி அருவியில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி நடைபெறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

தேனியில் மதுபான கடை விடுமுறை – ஆட்சியர் தகவல்

image

வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் தனியார் மதுபான கடை மது விற்பனை செய்தாலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!