India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT

தென்காசி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இனிமே நீங்க வக்கீல் பார்க்க அவசியமிலை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

தேனி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <

பெரியகுளத்தை சேர்ந்த இந்திரா மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் கடன் பெற்று தரும் வேலை செய்து வருகிறார். இவர் மாகாலெட்சுமி என்பவருக்கு 4 குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதில் மகாலெட்சுமி மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த தவணை தொகையை வங்கியில் செலுத்தாமல் சொந்த செலவிற்கு பயன்படுத்தியதாக இந்திரா அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் மகாலெட்சுமி மீது வழக்குப்பதிவு.

தேனி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

கூடலூர் தெற்கு போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த ஜெயச்சந்திரன், விஜய், வினோத் ஆகியோரை சோதனை செய்த பொழுது அவர்கள் மூவரும் 15.482 புகையிலை பொருட்களை வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் குறள் வார விழா கொண்டாடப்படவுள்ளது. அதன் ஒரு நிகழ்வாக பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறள் சார்ந்த ஓவியப் போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டிகள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 19.01.2026 அன்று காலை 10 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக கோடங்கிபட்டி பகுதியில் நேற்று (ஜன.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கௌதம் (25) என்பவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கௌதம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.