Theni

News March 8, 2026

தேனி: வெற்றியை நிர்ணயிக்கும் இளம் வாக்காளர்கள்

image

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும், 18 முதல் 19 வயது உட்பட்ட 19,259 இளம் வாக்காளர்கள் உள்ளனர் அதேபோல் 20 வயது முதல் 29 வயது உட்பட்ட 1,87,753 வாக்காளர்களும், அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட 2,02 ,188 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 8, 2026

தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

அம்மச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் ஜெயஸ்ரீ (19) இளங்கோவனின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்து சென்றுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த ஜெயஸ்ரீ நேற்று (மார்.7) வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 8, 2026

தேனி: வலிப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழப்பு.!

image

கோம்பை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பராஜா (38). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக வலிப்பு நோய் இருந்து வந்த நிலையில், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (மார்ச்.6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 8, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 07.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 7, 2026

தேனி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு….!

image

தேனி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

தேனி : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

தேனி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

தேனி : ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

image

தேனி மக்களே ரேஷன் கார்டில் மொபைல் எண் மாத்தனுமா?
1. இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க..!
அவ்வளவுதான் புது மொபைல் எண் மாறிடும்..
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!