India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட மக்களே, <

தேனி மாவட்ட மக்களே, <

தேனி மாவட்ட மக்களே, <

தேனி மாவட்டம், இராஜதானி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா. ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று அவரது ஆட்டோவை அதிவேகமாக இயக்கியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்துராஜா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை-போடிக்கு நேற்று காலை பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் குன்னூர் அருகே சென்றபோது தண்டவாளத்தில் நடந்து சென்ற முதியவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து அவரை அடையாளம் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.