Theni

News March 24, 2026

தேனி : இலவச மின்சாரம் வேணுமா.? இத பண்ணுங்க!

image

தேனி மாவட்ட மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு<> க்ளிக் <<>>செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

News March 24, 2026

தேனி : கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

தேனி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

தேனி : NLC- யில், 56 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான NLC- யில், 56 Industrial Trainee (Finance) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு CA/CMA படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும், பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு : ஆர்வமுடையோர் <>இங்கே<<>> க்ளிக் செய்து ஏப்ரல் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

News March 24, 2026

தேனி: அக்னிவீர் திட்டத்தில் ஆள்சேர்ப்பு- APPLY NOW

image

இந்திய தரைப்படையில் அக்னிவீர் திட்டத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 8,10,12, டிப்ளமோ, ஐடிஐ தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஏப்.1-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

தேனியில் அதிரடி கைது

image

தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.22) தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த பட்டத்து ராஜா (21) என்ற இளைஞரை சோதனை செய்த போது அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பட்டத்து ராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 23, 2026

தேனி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

தேனி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!