India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கும்பகோணம் தொகுதியில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் சார்பாக கும்பகோணம் தொகுதி வேட்பாளராக தமாகா மாநில செயலாளர் எம்.கே.ஆர் அசோக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளார் என தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <

அமமுக துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி நேற்று இரவு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுபட்டி பாலுவும் திமுகவில் இணைந்தார். இருவரையும் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்காததால் அதிருப்தி ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

Sorry, no posts matched your criteria.