India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

தஞ்சை, சாந்தப் பிள்ளை கேட் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி சிந்தாமணி தலைமையில் வாகன சோதனை நடந்து வந்தது. அப்போது மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சிவ கணேசன் என்பவர் வந்த இருசக்கர வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி அவர் ரூ.51,200 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர் மானம்புச்சாவடியை சேர்ந்த ரவிச்சந்திரன் (40) என்பவர் 13 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, தஞ்சாவூர் நிதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், ரவிச்சந்திரனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 27) இரவு 10 முதல் இன்று (மார்ச் 28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.