Thanjavur

News April 11, 2026

தஞ்சை: காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுக – இபிஎஸ்

image

தஞ்சையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில், “விவசாய விரோத ஆட்சி செய்தவர் ஸ்டாலின். திமுக காவிரி நதி நீர் பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை. காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுக தான்” என்றார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுத்ததா என்று கேள்வி எழுப்பினார்.

தஞ்சை: டெல்டா அம்மாவின் கோட்டை – டிடிவி தினகரன்

image

தஞ்சையில் பேசிய டிடிவி தினகரன், “டெல்டா என்றால் திமுகவின் கோட்டை என்கிறார். இது அம்மாவின் கோட்டை, இடையில் நாங்கள் கோட்டைவிட்டு விட்டோம். மீண்டும் இது அம்மாவின் கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். முதல்வர், அவரது மகன் உதயநிதி டெல்டாகாரன் என்கிறார்கள். அவர்கள் டெல்டா காரர்கள் அல்ல, உல்டா காரர்கள்” என்றார்.

News April 11, 2026

தஞ்சை: திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்-டிடிவி

image

தஞ்சையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றினார். அதில், “திமுக என்கிற தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என ஓர் அணியில் இணைந்துள்ளோம்” எனக் கூறினார். மேலும் தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது நிர்வாகிகளின் கடமை என்றார்.

News April 11, 2026

தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

தஞ்சை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கு க்ளிக் செய்து <<>>உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News April 11, 2026

தஞ்சை வருகை தந்த இபிஎஸ்

image

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சாவூரில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்துள்ளார். இந்த பிரச்சார கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் சிறப்புரையாற்ற உள்ளார். தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

News April 11, 2026

தஞ்சை: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

image

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 350
3. வயது: 22-45
4. சம்பளம்: ரூ.48,480- ரூ.1,05,280
5. கல்வித்தகுதி: BE/B.Tech, ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 28.04.2026
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>.
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!