India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில், “அனைத்து துறைகளில் ஊழல் நிறைந்த ஆட்சி திமுக. ஊழல் என்றால் திமுக, திமுக என்றால் ஊழல். விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக. ஊழலுக்காக இந்தியாவிலே களைக்கப்பட்ட ஆட்சி திமுகவுடையது தான்” என்றார்.

தஞ்சையில் பேசிய இபிஎஸ், “மத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சி, அதிகாரத்தில் இருந்த திமுக தமிழ்நாட்டிற்கு ஏதேனும் நல்லது செய்தார்களா?, தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை பெற்றனரா?, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிதம்பரம் நிதியமைச்சாராக இருந்த போதும் திமுக எதும் செய்யவில்லை, கண்ணில் காண முடியா காற்றில் கூட ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக” எனக் குற்றஞ்சாட்டினார்.

தஞ்சையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில், “விவசாய விரோத ஆட்சி செய்தவர் ஸ்டாலின். திமுக காவிரி நதி நீர் பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை. காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுக தான்” என்றார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுத்ததா என்று கேள்வி எழுப்பினார்.

Sorry, no posts matched your criteria.