News April 11, 2026

தஞ்சை: டெல்டா அம்மாவின் கோட்டை – டிடிவி தினகரன்

image

தஞ்சையில் பேசிய டிடிவி தினகரன், “டெல்டா என்றால் திமுகவின் கோட்டை என்கிறார். இது அம்மாவின் கோட்டை, இடையில் நாங்கள் கோட்டைவிட்டு விட்டோம். மீண்டும் இது அம்மாவின் கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். முதல்வர், அவரது மகன் உதயநிதி டெல்டாகாரன் என்கிறார்கள். அவர்கள் டெல்டா காரர்கள் அல்ல, உல்டா காரர்கள்” என்றார்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!