Thanjavur

News April 11, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் திருடிய காவலர் சஸ்பண்ட்

image

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் காவல் நிலையத்தில், 2020-ல் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்க முயன்றபோது 300 பாட்டில்கள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நடத்திய விசாரணையில், காவல் நிலைய எழுத்தர் ஜெயகுரு (45) வெளிச்சந்தையில் மது பாட்டில்களை விற்றது உறுதியானதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் (சஸ்பண்ட்) செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.10) இரவு 10 முதல் இன்று (ஏப்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 10, 2026

தஞ்சை: பச்சை துண்டு அணிந்து EPS பச்சை துரோகம் – ஸ்டாலின்

image

தஞ்சை திலகர் திடலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இபிஎஸ் பச்சை துண்டை அணிந்து கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார் என கடுமையாக சாடினார். மேலும், வணிக சிலிண்டர்களின் விலையை ஏற்றி வியாபாரிகளின் தலைமேல் இடியை இறக்கியுள்ளார் பிரதமர் மோடி எனவும் குற்றம் சாட்டினார்.

News April 10, 2026

யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர் – CM ஸ்டாலின்

image

தஞ்சை திலகர் திடலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர் என்றும் சிறப்புகளுக்கு பஞ்சம் இல்லாத மாவட்டம் தஞ்சாவூர் என்றும் தஞ்சையை சிறப்பித்து பேசினார்.

News April 10, 2026

தஞ்சை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

தஞ்சை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

image

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!