Thanjavur

News April 10, 2026

தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

image

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News April 10, 2026

இரண்டு தொகுதிகளில் ஒரே பெயரில் இரு வேட்பாளர்கள்!

image

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் அனீஸ் பாத்திமா என்ற பெயரில் 2 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் அண்ணாதுரை என்ற பெயரில் 2 பேரும் போட்டியிடுகின்றனர். மாவட்டம் முழுவதும் 8 தொகுதிகளிலும் 214 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 107 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 13 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். மீதம் 94 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர்.

News April 10, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியரின் முக்கிய உத்தரவு

image

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.10) வருவதால், கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 7 டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியரும், தஞ்சை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

News April 10, 2026

தஞ்சை: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை-APPLY NOW!

image

தஞ்சை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

தஞ்சாவூர் வருகைதரும் தமிழக முதலமைச்சர்

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.10) தனது 4-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தஞ்சாவூரில் தொடங்குகிறார். அதன்படி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் உள்ளிட்ட 8 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: ட்ரோன்கள் பறக்க தடை – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்.10) பரப்பரைக்காக தஞ்சைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதனை அடுத்து இன்று (ஏப்.10) காலை 6 மணி முதல் நாளை (ஏப்.11) காலை 6 மணி வரை தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் மேலும் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!