Thanjavur

News January 25, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (ஜன.24) இரவு 10 முதல் இன்று (ஜன. 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 24, 2026

தஞ்சை: திருமணத் தடையா? இங்க போங்க!

image

தஞ்சை மாவட்டம் திருநீலக்குடி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான நீலகண்டேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 24, 2026

தஞ்சை: 483 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு

image

2025-2026 சம்பா பருவத்தில் விவசாயிகள் நலன் கருதி இதுவரை 483 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இப்பருவத்தில் இதுவரை 19,185 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 4,218 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

News January 24, 2026

தஞ்சை: டிகிரி போதும்.. அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 162
3. வயது: 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

தஞ்சை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 24, 2026

தஞ்சை: ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு

image

தஞ்சை மாவட்டத்தில் நேற்று (ஜன.23) மருத்துவக்கல்லூரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புடைய காணாமல்போன 111 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராாம் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.

News January 24, 2026

தஞ்சை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

தஞ்சை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

News January 24, 2026

தஞ்சை: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

image

தஞ்சை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in<<>> என்ற இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!