Thanjavur

News January 23, 2026

தபால் நிலையத்தில் பாலிசிதாரர்களுக்கு சிறப்பு முகாம்

image

தஞ்சை கோட்ட தபால் துறை முதல் நிலை கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்தி குறிப்பில், காலாவதியான பாலிசிகளை சலுகைடன் புதுப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பாலிசிதாரர்கள் தங்களுடைய காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

தஞ்சை: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 23, 2026

தஞ்சை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தஞ்சை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 23, 2026

தஞ்சை: அரசுப் பேருந்து மோதி பெண் பலி

image

திருவையாறு யசோதா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (65) மற்றும் அவரது மனைவி மகா (62) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தஞ்சாவூரிலிருந்து அரியலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் மகா உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜேந்திரன் திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவையாறு காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

தஞ்சை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

தஞ்சை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

தஞ்சை: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 3 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வரை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ரமணா (24), தமிழ்ச் செல்வன் (26), லட்சுமணன் (19) ஆகிய மூன்று இளைஞர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

News January 23, 2026

தஞ்சை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை!

image

தஞ்சை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ.20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ.18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <>இங்கு க்ளிக் செய்து<<>> ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.!

News January 23, 2026

தஞ்சை: ரயில் பயணிகளுக்கு GOOD NEWS!

image

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரம் – ராமேஸ்வரம் விரைவு ரயில், தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயிலை பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து பாம்பன் விரைவு ரயில் பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினத்திலும்; செங்கோட்டை அதிவிரைவு ரயில் பேராவூரணியிலும் வரும் 26.1.26 முதல் நின்று செல்லும் என மத்திய ரயில்வே துறை கூறியுள்ளது.

News January 23, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினம் அன்று காலை 11 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கிராம வளர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். மேலும், தங்களது கோரிக்கைகளைக் கூறி அதற்கான தீர்வையும் பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

News January 23, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினம் அன்று காலை 11 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கிராம வளர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். மேலும், தங்களது கோரிக்கைகளைக் கூறி அதற்கான தீர்வையும் பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!