Thanjavur

News January 24, 2026

தஞ்சை மாவட்டத்திற்கு புதிய அங்கிகாரம்

image

ஜன.25 அன்று கொண்டாடப்படும் தேசிய வாக்காளர் தின விழாவில், சிறந்த தேர்தல் மாவட்டங்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விருதுகள் வழங்குகிறது. அந்த வகையில், தேர்தல்களில் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தியதற்காக 2025-ம் ஆண்டுக்கான சிறந்த மாவட்டத்திற்கான விருதுக்கு தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் சார்பில் ஆட்சியர் பிரியங்கா இவ்விருதிணை பெறுவார் என கூறப்பட்டுள்ளது.

News January 24, 2026

தஞ்சை: கஞ்சா வழக்கில் ஒருவர் மீது குண்டர் சட்டம்!

image

திருவலஞ்சுழி பைபாஸ் பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கும்பகோணம் ஆடலரசன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி, ஆடலரசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

News January 24, 2026

தஞ்சை: கணவன் கண்முன்னே மனைவி பலி!

image

திருவையாறு பொன்னாவரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் – மகா தம்பதியினர். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருவையாறு சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மகா (62) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

தஞ்சை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 589 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான 26.01.2026 அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, கிராம வளர்ச்சி திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

News January 23, 2026

தஞ்சை: ஆயுளை நீடிக்கும் விஜயநாதேஸ்வரர்

image

தஞ்சை திருவிஜயமங்கலத்தில் விஜயநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க !

error: Content is protected !!