Thanjavur

News February 23, 2026

தஞ்சாவூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

தஞ்சாவூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

தஞ்சாவூர்: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு

image

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பு அரியர் தேர்வெழுதும் தனித்தேர்வர்கள், தங்களுக்கான அனுமதிச்சீட்டுகளை இன்று(பிப்.23) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் <>www.dge.tn.gov.in <<>>என்ற இணையதள முகவரியில் தங்களின் விவரங்களை உள்ளீடு செய்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 23, 2026

தஞ்சாவூர்: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

image

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

தஞ்சாவூர்: நாளை மின்தடை அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், ஒரத்தநாடு மற்றும் திருநாகேஸ்வரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோக பெரும் ஈஸ்வரி நகர், சிந்தாமணி நகர், புதிய பேருந்து நிலையம் பகுதி மற்றும் மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு பகுதி, திருநாகேஸ்வரம் மற்றும் திருநீலகுடி ஆகிய பகுதிகளில் நாளை 9 மணி மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 23, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.22) இரவு 10 முதல் இன்று (பிப்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!