Thanjavur

News March 20, 2026

தஞ்சை: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

image

பேராவூரணி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்னங்குடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவரிடம் அனுமதி இல்லாமல், சுமார் ரூ.12000 மதிப்பிலான 66 மது பாட்டில்களும், ரொக்கப் பணம் ரூ.2,230 இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.19) இரவு 10 முதல் இன்று (மார்ச்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 19, 2026

தஞ்சை: சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News March 19, 2026

பொது பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம் – ஆட்சியர் தகவல்

image

தஞ்சாவூர் மட்டும் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக திவேஷ் செஹரா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தினமும் பிற்பகல் 1:30 மணி முதல் 3 மணி வரை அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளார். எனவே தேர்தல் விதிமுறைகள் இருந்தால் இவரிடம் தினமும் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!