News March 19, 2026

பொது பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம் – ஆட்சியர் தகவல்

image

தஞ்சாவூர் மட்டும் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக திவேஷ் செஹரா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தினமும் பிற்பகல் 1:30 மணி முதல் 3 மணி வரை அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளார். எனவே தேர்தல் விதிமுறைகள் இருந்தால் இவரிடம் தினமும் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!