Tenkasi

News February 22, 2026

தென்காசி: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 22, 2026

தென்காசி: ரேஷன் கார்டு ONLINE ல APPLY பண்ணுங்க!

image

1. இங்கு <>க்ளிக் <<>>செய்து ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News February 22, 2026

தென்காசி: சொந்த தொழில் தொடங்க அரிய வாய்ப்பு.?

image

தென்காசியில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<> www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 22, 2026

தென்காசி : Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

தென்காசி மக்களே, இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்கள் அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க

News February 22, 2026

தென்காசி : Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

தென்காசி மக்களே, இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்கள் அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க

News February 22, 2026

தென்காசி: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு – APPLY!

image

தென்காசி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 22, 2026

தென்காசி: பைக்கில் வீடு திரும்பிய பெண் விபத்தில் பலி..!

image

தென்காசி, செங்கோட்டை அருகே உள்ள கவுரி உறவினரான சொக்கையாவுடன் பைக்கில் திருமலைக்கோயிலில் விசேஷத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் தேன்பொத்தை அருகில் உள்ள வேகத்தடையில் நிலைதடுமாறி பைக் கவிழ்ந்தது. இதில் பின்னால் அமர்ந்திருந்த கவுரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுக்குறித்து செங்கோட்டை போலீசார் விசாரணை. அப்பகுதியில் மின்விளக்கு இல்லாததால் விபத்து நடந்ததாக சொல்லபடுகிறது.

News February 22, 2026

தென்காசி: நான்கு பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.!

image

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அருண்பாண்டியன் (19), ஊத்துமலை காவல் நிலையத்தில் அரவிந்த் (27), ஆலங்குளம் காவல் நிலையத்தில் சாமி (22), மாரியப்பன்(24) ஆகிய நான்கு பேர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

News February 21, 2026

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர் விவரம்

image

இன்று 21.02.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த அறிவிப்பை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

News February 21, 2026

BREAKING தென்காசி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு.!

image

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திருச்சியில் நடைபெற்று வரும் மாநாட்டில் சீமான் அறிவித்து வருகிறார். தென்காசி மாவட்டத்தில் போட்டியிடுபவர்களின் விவரம்,

1.சங்கரன்கோவில் – மு.கவிதா
2.வாசுதேவநல்லூர் – சி.ச. இசை மதிவாணன்
3.கடையநல்லூர் – ம.அபூபக்கர் சித்தீக்
4.தென்காசி – புஷ்பலதா மகாலிங்கம்
5.ஆலங்குளம் – பால்ராஜ்

error: Content is protected !!