News February 22, 2026
தென்காசி: நான்கு பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.!

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அருண்பாண்டியன் (19), ஊத்துமலை காவல் நிலையத்தில் அரவிந்த் (27), ஆலங்குளம் காவல் நிலையத்தில் சாமி (22), மாரியப்பன்(24) ஆகிய நான்கு பேர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.