Tenkasi

News March 20, 2026

தென்காசி: மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி பகுதியில் நேற்று கனமழை பெய்துள்ளது. அப்போது விவசாயி வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் மேய்த்துக் கொண்டிருந்த அவரது பசு மாட்டின் மீது மின்னல் தாக்கியதில் பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த பசு மாட்டை வேலுச்சாமி கட்டி பிடித்து அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News March 20, 2026

தென்காசி: புதிய நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்கு புதிய ஆணையாளராக விஜயகுமார் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு இந்நகராட்சியில் ஆணையாளராக இருந்த நாகராஜ், விருத்தாச்சலம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வந்த விஜயகுமார் தற்போது புளியங்குடி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மார்ச் 19ம் தேதி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களின் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மையம் அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2026

தென்காசி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

தென்காசி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரியை செலுத்த, நிலுவைத் தொகையை சரிபார்க்க, செலுத்திய வரி விவரங்களை ஆராய இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் உங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம். SHARE IT.

News March 19, 2026

தென்காசி : மத்திய அரசில் 1,358 காலியிடங்கள்.. ₹56,000 சம்பளம்

image

மத்திய அரசில் காலியாக உள்ள Medical Officers (CHS) 846, ADMO (Railways) 450 உள்ளிட்ட 1,358 மருத்துவ பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு MBBS படித்த 32 வயதிற்குப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம், ஊதியமாக ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு: மேலும் இங்கே <>க்ளிக்<<>> செய்து மார்ச் 31 வரை இதற்கு விண்ணப்பிக்கவும் . SHARE IT

error: Content is protected !!