India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் வசமிருக்கும் 17 தொகுதிகளை மீண்டும் கேட்பதற்கு முடிவு செய்துள்ளது. இதில் 17 தொகுதிகளில் ஒன்றான தென்காசி தொகுதியில் 2021 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் விரும்பும் தொகுதி பட்டியலில் இதுவும் உள்ளது. இந்த முறையும் தென்காசியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செந்தட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவியல் காலண்டர் 2026 தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று அறிவியல் பிளானர் செந்தட்டி பள்ளிக்கு சங்கரன்கோவில் ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர் இராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

புளியங்குடி கனக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மாணிக்க செல்வம்(21). கூலி தொழிலாளியான இவர் புளியங்குடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் புளியங்குடி மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் மாணிக்க செல்வத்தை கைது செய்தார்.

தென்காசியை சேர்ந்த சரவணன் குடும்பத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற போது அவர்கள் பின் வரிசையில் 7 பேர் அமர்ந்து கொண்டு அவரது குடும்பத்து பெண்களிடம் அத்துமீறல் செய்துள்ளனர். இதை தட்டி கேட்ட சரவணனை 7 பேர் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரின் தென்காசி போலீசார் ஆய்க்குடி திமுக பெண் கவுன்சிலர் கணவர் சியான் மணி உட்பட 3 பேரை கைது செய்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மார்ச் 20ம் தேதி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களின் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மையம் அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.