Tenkasi

News March 23, 2026

தென்காசி: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சமீபத்தில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தங்களை பல்வேறு கட்சிகளில் இணைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சுரண்டை நகர ஓபிஎஸ் அணி நகர செயலாளர் ராஜா தலைமையில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர்.

News March 23, 2026

ஆலங்குளம்: கேரள லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

image

பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த துரைச்சாமி (66) என்பவர் ஆலங்குளம் நந்தவனக் கிணறு தெருவில் வசித்து வருகிறார். இவர் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஆலங்குளம் போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக 100-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்ததைக் கண்டறிந்த போலீசார் துரைச்சாமியைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தென்காசி: நகராட்சி என்ஜினீயர் குடியிருப்புக்கு சீல்; பெரும் பரபரப்பு

image

கடையநல்லூர் நகராட்சி என்ஜினீயர் குடியிருப்பில் தற்போது யாரும் வசிக்காத நிலையில் திமுகவினர் தேர்தல் அலுவலகமாக பயன்படுத்த முயற்சி செய்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடையநல்லூர் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் தீரஜ்குமார் குடியிருப்புக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் நகராட்சி என்ஜினீயர் குடியிருப்புக்கு சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 22, 2026

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மார்ச் 22ம் தேதி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களின் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மையம் அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!