News March 23, 2026
ஆலங்குளம்: கேரள லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த துரைச்சாமி (66) என்பவர் ஆலங்குளம் நந்தவனக் கிணறு தெருவில் வசித்து வருகிறார். இவர் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஆலங்குளம் போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக 100-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்ததைக் கண்டறிந்த போலீசார் துரைச்சாமியைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.