Tenkasi

News March 22, 2026

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மார்ச் 22ம் தேதி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களின் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மையம் அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2026

தென்காசி: 10-th போதும்; ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 15.05.2026 ஆகும். SHARE IT

தென்காசி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க.

News March 22, 2026

தென்காசி : கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 22, 2026

தென்காசி: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள்!

image

தென்காசி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!