India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

தமிழ்நாட்டில் இருந்து நேபாளம் சுற்றுலா சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஏழு பேர் இன்று உயிரிழந்தனர். இதில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணாமலை (59) அவரது மனைவி விஜயா (57) மற்றும் அண்ணாமலையின் சகோதரி மீனாட்சி (60) ஆகிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழமேல்குடியை சேர்ந்த திருமுருகன், நல்லபாண்டி ஆகிய இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். புதிதாக பிளாட் அமைப்பதற்கு நாச்சியோடையில் 38.93 ஏக்கர் நிலத்தினை வாங்க முடிவுசெய்து அதன் உரிமையாளரான மதுரையை சேர்ந்த பாலசுப்பிரமணியனின் வங்கி கணக்கிற்கு பல்வேறு தேதிகளில் ரூ.97,87,000 செலுத்தினர். பணத்தை பெற்றுக்கொண்டு அவர் ஏமாற்றியதால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்.23 அன்று நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய <

தென் மத்திய ரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 10th முடித்த 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் <

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் Senior Executive Trainee (Telecom and Finance) 120 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இங்கே <

சிவகங்கை மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கலை விருதுகள் பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் வருகின்ற 31.3.2026 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு. ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை என்ற முகவரியில் விண்ணப்பித்திடல் வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 0452-2566420, 9500277994, 9842596563 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.