News March 16, 2026
சிவகங்கை: பல லட்ச ரூபாய்-க்கு நில மோசடி

கீழமேல்குடியை சேர்ந்த திருமுருகன், நல்லபாண்டி ஆகிய இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். புதிதாக பிளாட் அமைப்பதற்கு நாச்சியோடையில் 38.93 ஏக்கர் நிலத்தினை வாங்க முடிவுசெய்து அதன் உரிமையாளரான மதுரையை சேர்ந்த பாலசுப்பிரமணியனின் வங்கி கணக்கிற்கு பல்வேறு தேதிகளில் ரூ.97,87,000 செலுத்தினர். பணத்தை பெற்றுக்கொண்டு அவர் ஏமாற்றியதால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.