Sivagangai

News March 17, 2026

சிவகங்கை: டிப்போவில் இன்னும் அகற்றப்படாத பதாகை

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் விதிமுறையாக அரசியல் கட்சி தலைவர்களின் பதாகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பேருந்து பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பலகை இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி அதனை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை: ATM-ல் கொள்ளை; வடமாநில இளைஞர் கைது

image

கூத்தாண்டன் கிராமத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்திற்குள் வடமாநில இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். நீண்ட நேரமாக வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள வயர்களை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை.

சிவகங்கை: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

image

திருப்பத்தூர் பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் கண்டரமாணிக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது‌ சந்கேத்திற்கு இடமளிக்கும் வகையில் அங்கு வந்த வலையபட்டியை சேர்ந்த மணி மகன் கார்த்தியிடம் (29) விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் திருப்புத்துார், மதகுபட்டி உள்ளிட்ட 6 கோயில் உண்டியல்களில் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (16.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

சிவகங்கை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு கிளிக் செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை<> கிளிக் <<>>செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!